Thursday, April 14, 2011

Nenjangootil...



ஒவ்வொரு முறையும்
உங்கள் இருப்பிடத்தை
கடந்து செல்லும் போது
வந்துவிடாதே என்ற
அறிவின் ஆணையையும் மீறி
நெஞ்சாங்கூட்டில் உங்கள் நினைவுகளும்

நேத்திரங்களில் சிறு கண்ணீர் துளிகளும்....

No comments:

Post a Comment